#உழவன்_அங்காடி_பற்றி_திரு_சகாயம்_IAS
#சென்னை
நேரடிக் கொள்முதல்!
பகுதி நேர விற்பனை!
வருமானத்தை உழவர்களிடம் ஒப்படைத்தல்!
பகுதி நேர விற்பனை செய்ய தன்னார்வலர்கள் தொடர்புக் கொள்ளவும்…
#சென்னையில் மக்கள் பாதையின் தற்போதிய உழவன் அங்காடிகள்…

1) #அண்ணா_நகர் டவர் பூங்கா,
6 வது பிரதான சாலை
94451 61751
2) #அண்ணா_நகர் போகன்வில்லா பூங்கா, 6 வது நிழற்சாலை,
K4 காவல் நிலையம் எதிரில்.
94451 61751
3) #பெரம்பூர் சந்திர யோகி சமாதி வீதி,
ஏகாஞ்சிபுரம்
98844 75461
4) #அஷோக்_நகர் 11 வது நிழற்சாலை,
கிரான்ட் ஸ்வீட்ஸ் எதிரில்
90944 72670
5) #K_K_நகர் சிவன் பூங்கா
88388 73624
ஏழை விவசாயிகளின் வாழ்வு மேம்பட ஒரு சிறு துரும்பாக இருப்போம்..