அறமும்- மறமும், அகமும் – புறமுமாக தமிழ்ச்சமூகத்தில் நின்று நிலைத்தப் பண்பாட்டுக் கூறுகள். ஓங்கி உயர்ந்த  அறநெறி கோட்பாடுகளை, பழக்கவழக்கங்களைத்   தமிழரின் வாழ்வியல் வழிகாட்டிகளாக கொண்டுச்செல்ல முனைந்திடும் முயற்சி இது. இங்கு நன்னெறிகள் தமிழர்களை வழிகாட்டும்.நீதிக் கோட்பாடுகள் தமிழருக்கு ஒளியூட்டும்.