தங்களின் சிந்தையில் தோன்றிய அறிவியல் விந்தைகளை புதிய கண்டுபிடிப்புகளாக்கியத் தமிழர்களை, இது ஊக்கவிக்கும். தமிழர்களின் அத்தகைய அறிவியல் ஆற்றலைத் தரணி முழுவதும் கொண்டு செல்ல இந்தத் திட்டம் வழித்தடம் அமைக்கும்.