மேலைமோகத்தால் மேன்மைமிகுந்த நம் மரபு கலைகள் மறைந்தே போய்விட்டன , கலைகளே ஒரு சமுகத்தின் உணர்வு வெளிப்பாடு.  உயர்ந்த அடையாளம். மரணித்துப் போன  எம் மண்ணின் மரபுக் கலைகள் உள்ளத்தை உருக்குபவைகள் உணர்வுகளை செதுக்குபவைகள் இவ்வறிய கலைகளை அழிவின் விளிம்பிலிருந்து காக்கப்போவது கூத்தின் கரம்.

உங்கள் ஊரிலோ, நகரிலோ திறமையான வீரர்கள் இருக்கிறார்களா ?
நீங்கள் ஒரு பயிற்சியாளரா ?

அப்படியென்றால் தொடர்பு கொள்ளுங்கள்!
திரு. பாலா – 98404 25464