நதியின்றி நாதியில்லை, குளமின்றி வளமில்லை நீர் ஆதாரங்களே நம் வளத்திற்கு நிலைத்த ஆதாரங்கள். நம் உழவாண்மைக்கும் உயிர்ப்புக்கும் இந்த நீர் ஆதாரங்களே அடித்தளமாகும். எனவே இவற்றை வலுப்படுத்தினால் நம் சமூகத்தை வளப்படுத்தலாம் என்று நீரின்றி அமையாது உலகு நம்புகிறது . செயல்படுத்த எத்தணிக்கிறது.

இத்திட்டத்தில் இணைந்து செயல்பட விரும்புவோர்

தொடர்புக்கு

7695 800 800