இயற்கைச்சீற்ற இடர்களிலிருந்து மக்களை , உடன்வந்து காக்கும் உன்னத திட்டம்.   கொட்டுகிற மழையால் ,கோரப்புயலால் ,வாட்டுகிற வறட்சியால் எழுகின்ற இடர்களை  எந்நாளும் களைவதற்கு ஏராளமாய் எம் இளைஞர்கள்  வருவார்கள் .