மறைக்கப்பட்ட தமிழர் தம் நெடிய வரலாற்று தடத்தை தேடி லெமுரியா புறப்படுகிறது. மறைந்துப்போன தமிழர் வரலாற்று பெரு இடம் தேடி, ஆய்வுசெய்து தமிழருக்கும் தரணிக்கும் அவைகளை கொண்டுச்சேர்க்கும் திட்டம் தான் லெமுரியா.

இதன் மூலம் தமிழரின் பேதைமை  களையும், பெருமை நிலைக்கும்.